Site icon My Public Journal

garbage. garbage. garbage. (poem)

Mind's garbage

A photo of the desk before it was cleaned. Photo by the author

I originally wrote this poem in Tamil (see below the English version if you understand Tamil)

Garbage. Garbage. Garbage.
Monitor, keyboard, mouse, and wires.
USB ports, laptop, and table calendars.
Pen, sharpener, and pocket notebook.
A small idol of Buddha and Twenty books.
A pound of dust underneath.
And my work in between all of this.
Garbage. Garbage. Garbage.
I feel uneasy. How am I to work, with all this Garbage?
I rise. I clean. I sit back at my desk
With a sense of achievement.
Oh no. I still feel uneasy.
With a cup of coffee, my wife walks in.
Oh! I see you’ve finally cleaned your desk.
Please also clean the garbage in your mind. …

குப்பை. குப்பை. குப்பை.
மானிட்டர் கீபோர்டு வயர்கள்…
யு.எஸ்.பி போர்டுகள் லாப்டாப் காலண்டர்..
பேனா சார்புனர் பென்சில் நோட்புக்கு..
புத்தர் சிர்ப்பம் இருபது புத்தகங்கள்..
இவைகளுக்கடியே படிந்திர்க்கும் ஒருகிலோ தூஸி.
இதர்க்கு நடுவில் எனது ஆபிஸ் வேலை.
குப்பை. குப்பை. குப்பை.
இவ்வளவு குப்பைக்கு நடுவில்
நான் யெவ்வாரு வேலை செய்வது…
எறிச்சலில் எழந்தேன், சுத்தம் செய்தேன்.
இன்று மிகப்பெரிய சாதனையை செய்துவிட்டோம் என்ற அகம்பாவத்தில்
மருபடியும் எனது நார்காலியில் அமர்ந்தேன்.
ஆகா…அதே எறிச்சல்….
கையில் காபியுடன் எனது அறைக்குள் வந்தாள் என் மனைவி.
ஓ….டேபிளை சுத்தம் செய்திருக்க போல…
அப்படியே உன்னோட மண்டையில இருக்கும் குப்பையையும் சுத்தம் பண்ணு.

Exit mobile version